களுத்துறை பகுதியில் அலைகள் பொங்கி எழுந்து கரையில் இருந்து 100 மீற்றருக்கும் அதிகமான இடம் கடல்நீர் தரைக்குள் புகுந்துள்ளது .நேற்றைய தினம் இந்தோனேசியாவில் இடம்பெற்ற நில நடுக்கமும் அதன் அதிர்வுகளும் இலங்கையை பாதிக்குமா என அச்சம் வெளியிட்ட நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் பீதியை உண்டுபண்ணியுள்ளது .
மேலதிக விபரங்கள் தெரியவரவில்லை .
