Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவித்தல்

February 4, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஈழப் பள்ளிக்கூடங்களின் பெருமைகள்

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (5) முதல் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளிலும் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இக்கட்டடமானது கடந்த முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த போதிலும், பரீட்சைக்கு முன்னதாக உயர்தர பரீட்சையின் விஞ்ஞான வினாத்தாள் வெளியானதால் அதனை ஒத்திவைக்க வேண்டியதாயிற்று.

வெளியான விஞ்ஞான வினாத்தாள்

இரத்துச் செய்யப்பட்ட இரண்டு உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாள்களை மீண்டும் நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் ஏற்பாடு செய்திருந்ததால், பாடசாலைகள் 5ஆம் திகதி ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டது.

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவித்தல் | First Phase Of The 2024 School Term Starts From 19

2024 ஆம் ஆண்டின் முதல் தவணையின் முதல் கட்டம் 

நாளை 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் இந்த இரண்டாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி அனைத்து பாடசாலைகளிலும் நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவித்தல் | First Phase Of The 2024 School Term Starts From 19

மேலும், அனைத்துப் பாடசாலைகளிலும் 2024 ஆம் ஆண்டின் முதல் தவணையின் முதல் கட்டம் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் ஏப்ரல் 10 ஆம் திகதி வரையிலும் முஸ்லிம் பாடசாலைகளில் மார்ச் 7 ஆம் திகதி வரையும் நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

Previous Post

சாந்தனை விடுவிக்க இலங்கையிலிருந்து கோரிக்கை | சாதகமாக பரிசீலிப்பதாக ஜனாதிபதி உறுதி

Next Post

சிறீதரனை தாக்கிய காவல்துறை உத்தியோகத்தர்!

Next Post
கஜேந்திரகுமாருக்கு நேர்ந்த கதியே நாளை ஒட்டுமொத்த தமிழ் தலைமைகளுக்கும் நேரிடும் | சிறிதரன்

சிறீதரனை தாக்கிய காவல்துறை உத்தியோகத்தர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures