Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கல்லடியில் விபத்து ஒருவர் பலி

August 5, 2020
in News, Politics, World
0

கல்லடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவத்தில் 61 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கால்வாய் ஒன்றினுள் வீழ்ந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

வாக்களிப்பதற்காக வருகைத் தந்தவர் திடீரென உயிரிழப்பு

Next Post

வாக்களிக்க வந்திருந்தவருக்கு குளவி கொட்டு

Next Post

வாக்களிக்க வந்திருந்தவருக்கு குளவி கொட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures