Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கலஹா வைத்தியசாலை சம்பவம்: கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் விளக்கமறியல்

September 3, 2018
in News, Politics, World
0

கலஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தையின் மரணத்தின் பின்னர் ஏற்பட்ட பதற்றத்தின் போது வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 7 பேரையும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி மேலதிக மஜிஸ்ட்ரேட் ஹரீப் டீன் நேற்று  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர்கள் ஏழு பேரும் தெல்தொட்டயைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

கட்டாரில் உயிரிழந்த கணவனின் மரணம் தொடர்பில் மனைவி சந்தேகம்

Next Post

மஹிந்த ராஜபக்ஷ குழு நாளை விசேட கூட்டம்

Next Post
மஹிந்த ராஜபக்ஷ குழு நாளை  விசேட கூட்டம்

மஹிந்த ராஜபக்ஷ குழு நாளை விசேட கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures