கறுப்பு ஜூலைப் படுகொலைக்கு நீதியை வழங்கக் கோரி போராட்டம் கனடாவில் இடம்பெறவுள்ளது. இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கனேடியத் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும் அழைப்பு விடுத்துள்ளது.