தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. நீர் தர உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு கருத்து தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் தீர்ப்புப்படி தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு தண்ணீர் தர வேண்டும். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால் கர்நாடக அரசை கலைக்க வேண்டும் என அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.