கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு 1.75 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,80,800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டடூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 120.05 அடியும், நீர் இருப்பு 93.35 டி.எம்.சி.யாகவும் உள்ளது. கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

