கஜா புயல் கிளிநொச்சி மாவட்டத்தில் சில பிரதேசங்களில் தாக்கலாம் என எதிர்பார்கபடுவதால் மக்கள் அவதானமாக இருக்கவும் ஏதாவது அனர்த்தம் நேர்ந்தால் உடனடியாக உதவுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞரணி தயாராக உள்ளது உடனடியாக கீழ்குறிப்பிடப்பட்டிருக்கும் இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளமுடியும்
0773932980 – பளை பிரதேசம்
0773480408 – கிளிநொச்சி பிரதேசம்
0778826323 – பூநகரி பிரதேசம்.
0770823921 – கண்டாவளை பிரதேசம்
மேலதிகமாக
0776913244 – சி.சிறீதரன் பாராளுமன்ற உறுப்பினர் .
தகவல்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
மாவட்டக்கிளை.
கிளிநொச்சி.
