கபாலியை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்
சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி பிரமாண்ட வசூல் செய்துவிட்டது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் எப்படி கபாலியை பின்னுக்கு தள்ள முடியும்? இதெல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கு, என நீங்கள் நினைப்பது தெரிகிறது.
ஆனால், ஒரு விஷயத்தில் சிவகார்த்திகேயன் கபாலியை பின்னுக்கு தள்ளியுள்ளார், பிரபல வானொலியில் இந்த வருடம் அதிகம் ஒலிபரப்பான பாடல் எது என்று ஒரு லிஸ்ட் வெளியிட்டுள்ளது.
இதில் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தின்செஞ்சுட்டாளே பாடல் முதலிடத்தில் இருக்கநெருப்புடா இரண்டாம் இடத்தில் உள்ளது.
advertisement