சிற்றார் அணையில் குளித்த இளைஞர் ராஜூ(27) நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். நண்பர்களுடன் குளித்தபோது மாயமான இளைஞர் ராஜுவை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.