கண்டி பூவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டடமொன்று சரிந்துவீழ்ந்துள்ளது.
மேற்படி கட்டடத்தில் தங்கியிருந்த மூவரில் ஒன்றரை மாத குழந்தையொன்று இடிபாடுகளுக்குள்ளிருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.