கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது 30 பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.