கண்டியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை கண்டிக்குப் பயணித்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வன்முறைகள் அதிகம் இடம்பெற்ற பகுதிகளான திகன மற்றும் கென்கல்ல ஆகிய நகர்களில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர்சந்திக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.