Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கட்டுநாயக்கவில் 3 தொழிற்சாலைகள் மூடப்பட்டன!

October 9, 2020
in News, Politics, World
0

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் (FTZ) மூன்று தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

குறித்த தொழிற்சாலைகளின் அனைத்து ஊழியர்களையும் தங்களது வீடுகள் மற்றும் விடுதிகளில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவில் அமைந்துள்ள ‘NEXT’ ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீதுவை பகுதியைச் சேர்ந்த 38 வயதான பெண்ணொருவரே கொரோனா தொற்றாளராக இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

கதிர்காமத்திற்கு சுற்றுலா சென்றவருக்கும் கொரோனா

Next Post

கம்பஹாவிற்கான தபால் சேவைகள் இடை நிறுத்தம்!

Next Post

கம்பஹாவிற்கான தபால் சேவைகள் இடை நிறுத்தம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures