பாராளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையில் ஆரம்பமான கட்சித் தலைவர்களின் கூட்டம் சற்றுமுன்னர் நிறைவுபெற்றுள்ளது. இதனையடுத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ மற்றும் அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் பாராளுமன்ற வளாகத்தினுள் வருகைதந்துள்ளனர்.