Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடல் நீரோட்டத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் உயிர் காப்பு பிரிவினரால் மீட்பு!

February 21, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கடலில் அடித்துச் செல்லப்பட்ட ஹொங்கொங் பிரஜைகள் உயிர்காக்கும் பிரிவினரால் மீட்பு!

ஹிக்கடுவை – நரிகம கடலில் நீராடச்சென்று, நீரோட்டத்தல் அடித்துச்செல்லப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் மூன்றுபேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (20) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இரண்டு ஆண்களும், பெண் ஒருவருமே இவ்வாறு நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.

இதன்போது, கடற்கரையில் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர், அவர்களை மீட்டு அடிப்படை முதலுதவியளித்துள்ளனர்.

மீட்கப்பட்ட, 44 வயதுடைய ஆணும், 31 வயதுடைய பெண்ணும் ரஸ்ய நாட்டை சேர்ந்தவர்கள் எனவும், 60 வயது பிரித்தானியா நாட்டவர் ஒருவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

Previous Post

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு: NBRO விடுத்துள்ள அறிவிப்பு!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures