எதிர்க்கட்சித் தலைவர் பதிவிக்கான கடமைகளை விட்டு சஜித் பிரேமதாச நேற்று வெளியேறியுள்ளார்.
பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானதை தொடர்ந்து குறித்த பதவி இரத்தாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாக நேற்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள தனது வாகனங்கள் மற்றும் ஏனைய பொருட்களை அதிகாரபூர்வமாக கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
