Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கட­லட்டை பிடிப்­போரை- 48 மணித்­தி­யா­லங்­க­ளுக்­குள் வெளி­யே­று­மாறு பணிப்பு!!

October 4, 2018
in News, Politics, World
0

யாழ்ப்­பா­ணம் வட­ம­ராட்சி கிழக்­குப் பகு­தி­யில் பருத்­தித்­துறை நீதி­மன்­றப் பகு­திக்­குள் தங்­கி­யி­ருந்து கட­லட்டை பிடிப்­ப­வர்­களை 48 மணி நேரத்­தில் வெளி­யே­று­மாறு பிர­தேச செய­லர் பகி­ரங்க அறி­வித்­தல் விடுத்­துள்­ளார்.

வட­ம­ராட்சி கிழக்­கில் தங்கி நின்று கட­லட்டை தொழி­லில் ஈடு­ப­டும் வெளி­மா­வட்­டத்­தைச் சேர்ந்­த­வர்­கள் அரச நிலத்தை அனு­ம­தி­யின்றி ஆக்­கி­ர­மித்து வாடி அமைத்து தங்­கி­யி­ருந்­த­னர். கிளி­நொச்சி மாவட்ட நீதி­மன்ற எல்­லைக்­குள் வாடி அமைத்­த­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டது. கட­லட்டை பிடிப்­போரை வெளி­யே­று­மாறு நீதி­மன்­றம் கட்­டளை வழங்­கி­யது.

வட­ம­ராட்சி கிழக்­குப் பகு­தி­யின் பருத்­தித்­துறை நீதி­மன்ற எல்­லைப்­ப­ரப்­புக்­குள் கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­டும் பிற மாவட்ட மீன­வர்­கள் தொடர்ந்­தும் அரச காணி­யில் அனு­ம­தி­யின்றி தங்­கி­யுள்­ள­னர். இவர்­க­ளுக்கு எதி­ராக வழக்­குத் தாக்­கல் செய்­வ­தற்கு ஏற்­க­னவே ஒரு தடவை அறி­வித்­தல் ஒட்­டப்­பட்­டி­ருந்த நிலை­யில் நாகர்­கோ­வில் கிழக்கு, நாகர்­கோ­வில் மேற்கு பகு­தி­யில் இரண்­டா­வது அறி­வித்­தல் நேற்று ஒட்­டப்­பட்­டுள்­ளது.

பிர­தேச செய­லர் கன­க­ச­பா­பதி கன­கேஸ்­வ­ரன் இது தொடர்­பில் தெரி­வித்­த­தா­வது,
அரச காணி­யில் அத்­து­மீறி குடி­யி­ருப்­ப­தற்கு எதி­ராக வழக்­குத் தாக்­கல் செய்­யும் வகை­யில் முன் அறி­வித்­த­லா­க­வும் அவர்­க­ளிற்­கான இறு­திச் சந்­தர்ப்­ப­மா­க­வும் அறி­வு­றுத்­தல் ஒட்­டப்­பட்­டுள்­ளது. 48 மணித்­தி­யா­லம் வெள்­ளிக்­கி­ழ­மை­யு­டன் முடி­வு­று­கின்­ற­போ­தும் அங்­கி­ருந்து அவர்­கள் வெளி­யே­றாத சந்­தர்ப்­பத்­தில் எதிர்­வ­ரும் திங்­கட் கிழமை நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­ப­டும் – என்­றார்.

Previous Post

சலுகைகளைக் கோரி அடம்­பி­டித்­தார் விக்­னேஸ்­வ­ரன்

Next Post

5 ஆயிரம் கிலோ நெல் மட்டுமே கொள்வனவு செய்யப்படும்

Next Post

5 ஆயிரம் கிலோ நெல் மட்டுமே கொள்வனவு செய்யப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures