Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கஞ்சா வைத்திருந்த பெண் கைது

February 28, 2018
in News, Politics, Uncategorized, World
0
கஞ்சா வைத்திருந்த பெண் கைது

யாழ்ப்­பா­ணம் நாவற்­கு­ழிப் பகு­தி­யில் கஞ்சாயுடன் பெண் ஒரு­வர் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டுள்­ளார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

சாவ­கச்­சேரி பொலி­ஸா­ருக்­குக் கிடைத்த இர­க­சி­யத் தக­வ­லை­ய­டுத்து மேற்­கொண்ட சோத­னை­யின்­போதே குறித்த பெண் கைது செய்­யப்­பட்­டார். அவ­ரி­ட­மி­ருந்து 200 கிராம் கஞ்சா போதைப்­பொ­ருளை கைப்­பற்­றி­ய­தா­க­ பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

கைது­ செய்­யப்­பட்ட பெண் நாவற்­குழிப் பகு­தி­யைச் சேர்ந்த 39 வய­து­டை­ய­வர் என பொலி­ஸா­ரின் மேல­திக விசா­ர­ணை­க­ளில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

Previous Post

வணக்க சிலைகள் உடைக்கப்பட்டு வருவதைக் கண்டித்து நேற்று கவனவீர்ப்புப் பேரணி

Next Post

வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சற்று முன்னர் கைது

Next Post

வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சற்று முன்னர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures