ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நயனமடம,சிறிகம்பல,தோப்புவ மற்றும் கொச்சிக்கடைப் பகுதிகளில் நடத்திய சிறப்பு சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.