Friday, August 29, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கஜேந்­தி­ர­கு­மார் தலை­மை­யின் தகமை என்ன : ந.சிறீ­காந்தா.

February 7, 2018
in News, Politics, Uncategorized, World
0

வன்­னி­யில் போர் உச்­ச­மாக இருந்த காலத்­தில் லண்­ட­னில் ஜிம்­முக்­குப் போய்க் கொண்­டி­ருந்­த­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம். அதை அவரே என்­னி­டம் நாடா­ளு­மன்­றத்­தில் வைத்­துத் தெரி­வித்­தி­ருந்­தார். அதனை அவ­ரால் மறுக்க முடி­யுமா? என்று கேள்வி எழுப்­பி­யுள்­ளார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், ரெலோ அமைப்­பின் செய­ல­ரு­மான ந.சிறீ­காந்தா.

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் வீட்­டுச் சின்­னத்­தில் போட்­டி­யி­டும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பரப்­பு­ரைக் கூட்­டம் பாசை­யூ­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது. அதி­லேயே அவர் இவ்­வாறு கூறி­னார். அவர் தெரி­வித்­த­தா­வது- ,

தம்பி கஜேந்­தி­ர­கு­மா­ரும் அவ­ரு­டன் சேர்ந்து நிற்­கின்ற சில சின்­னச் சட்­டத்­த­ர­ணி­க­ளு­மாக இங்கே தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­புக்கு மாற்­றாக ஒரு தலைமை வேண்­டும் என்று கோசத்­து­டன் கள­மி­றங்­கி­யுள்­ளார்­கள். மாற்­றுத் தலை­மை­யைக் கோரு­கின்ற இவர்­க­ளு­டைய, தலை­மை­யின் தகமை என்ன என்­பதை நான் உங்­க­ளுக்கு சொல்­ல­வேண்­டும்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரவி­ராஜ் சுட்­டுக் கொல்­லப்­பட்­டதை அடுத்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நான் நிய­மிக்­கப்­பட்­டேன். 2006ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 30ஆம் திகதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­னேன். அப்­போது போர் உக்­கி­ர­ம­டைந்­தி­ருந்­தது. நாங்­கள் எந்த நேரத்­தி­லும் கொல்­லப்­ப­ட­லாம் என்­கின்ற நில­மை­யிலே இருந்­தோம்.

கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் அந்­தக் கால­கட்­டத்­தில் இலங்­கை­யில் இருந்­ததை விட வெளி­நா­டு­க­ளில் குறிப்­பாக லண்­ட­னில் கூடு­த­லான காலம் இருந்­தார். அவர் எப்­போ­தா­வ­து­தான் நாடா­ளு­மன்­றத்­துக்கு வரு­வார். தயா­ரிக்­கப்­பட்ட ஆங்­கில உரை­யோடு வரு­வார். வாசிப்­பார். இரண்டு நாள்­கள் கொழும்­பில் நிற்­பார். பின்­னர் லண்­ட­னுக்கு திரும்­பிச் சென்­று­வி­டு­வார்.

உயிர் ஆபத்து இருந்த கார­ணத்­தால் நாங்­கள் மெய்ப் பாது­கா­வ­லர்­களை ஏற்­றுக் கொள்­ள­வேண்­டிய தேவை இருந்­தது. தனக்­குப் பாது­காப்­புத் தேவை­யில்லை என்று படம் காட்­டிக் கொண்­டி­ருந்­தார் கஜேந்­தி­ர­கு­மார்.

போர் நடை­பெற்­றுக் கொண்­டி­ருந்த காலத்­தில் லண்­ட­னி­லி­ருந்து நாடா­ளு­மன்­றத்­துக்கு வந்­தார். கொஞ்­சம் மெலிந்து காணப்­பட்­டார். அண்­ணன் குமார் பொன்­னம்­ப­லத்­தின் மக­னாச்சே. எனது மக­னின் வய­தைக் கொண்ட சின்­ன­வன் அல்­லவா?. இந்த அடிப்­ப­டை­யில் அவரை அன்­போது நான் கேட்­டேன். தம்பி ஏன் மெலிந்து இருக்­கின்­றீர்­கள். ஏதா­வது சுக­வீ­னமா? என்று கேட்­டேன்.

அவர் பதில் சொன்­னார். அந்­தப் பதில் எனக்­குத் தூக்கி வாரிப் போட்­டது. அதிர்ச்­சி­யாக இருந்­தது. ‘இல்லை, நான் லண்­ட­னில் இருந்­த­போது ஜிம்­முக்கு போயி­ருந்­தேன்’ என்று சொன்­னார். வன்­னிப் பிராந்­தி­யத்­தில் மக்­கள் கொத்­துக் கொத்­தாக கொல்­லப்­பட்­டுக் கொண்­டி­ருந்­தார்­கள். எங்­கள் இளம் சிட்­டுக்­கள் களத்­தில் பலி­யா­கிக் கொண்­டி­ருந்­தார்­கள். மக்­கள் கொல்­லப்­பட்­ட­போது லண்­ட­னில் ஜிம்­முக்கு போன­து­தான் தலை­மைக்­கான அறி­கு­றியா ? – என்று கேள்வி எழுப்­பி­னார்.

Previous Post

இழப்­பீடு கோரி நாங்­கள் போராட்­டம் நடத்­த­வில்லை

Next Post

உங்­க­ளுக்கு மன­தில் “தில்” இருந்­தால் அத­னைக் காட்­டுங்­கள் : எம்.கே.சிவா­ஜி­லிங்­கம்

Next Post

உங்­க­ளுக்கு மன­தில் “தில்” இருந்­தால் அத­னைக் காட்­டுங்­கள் : எம்.கே.சிவா­ஜி­லிங்­கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures