Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கஜா புயலால் கச்சாய்துறைமுகம் கடும் பாதிப்பு- நேரில் சென்று பார்வையிட்டார் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்.

November 17, 2018
in News, Politics, World
0

கஜா புயலால் கச்சாய்துறைமுகம் கடும் பாதிப்பு- நேரில் சென்று பார்வையிட்டார் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்.
வெளியிணைப்பு இயந்திரங்கள், தொழில் உபகரணங்கள், வலைகள், பிளாஸ்ரிக் படகுகள் என மீன்பிடி உபகரணங்கள் பல கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு கடலுடன் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் கச்சாய் கடற்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.
ஒன்பது இலட்சத்துக்கு மேற்பட்ட தொழில் உபகரணங்கள் அழிவடைந்தும் கடலால் காவு கொள்ளப்பட்டதென கச்சாய் கடற்தொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்கம் தெரிவித்துள்ளது.
இதனை நேரில் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகளை மேற்கொண்டு உடன் நடவடிக்கை மேற்கொள்ளவதாக கடற் தொழிலாளர்களுக்குத் தெரிவித்தார்.
இதில் கச்சாய் கடற்தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சதீஸ், இராகுலன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் யதுர்சன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Previous Post

கடந்து சென்றது கஜா புயல்: அடுத்து வருகிறது பேத்தை புயல்! பெயர் வைத்தது யார் தெரியுமா?

Next Post

கஜா சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு

Next Post

கஜா சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures