Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது! தென்னிந்திய அரசியல்வாதிகளுக்கு பதிலடி

September 5, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

கச்சத்தீவு தொடர்பாக எந்தவொரு கலந்துரையாடலும் மேற்கொள்ள தேவையில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa) தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (04) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “எமது அரசாங்த்தினபல் ஆரம்பிக்கப்பட்டு பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதியின் கச்சத்தீவு விஜயம்

அந்தவகையில் ஜனாதிபதி அண்மையில் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். வடக்கு விஜயத்தின் போது ஜனாதிபதி கச்சத்தீவுக்கு சென்றிருந்தார். ஜனாதிபதி கச்சத்தீவுக்கு விஜயம் செய்தமை விசேட விடயமல்ல.

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது! தென்னிந்திய அரசியல்வாதிகளுக்கு பதிலடி | Katchatheevu Belongs To Sri Lanka Minister Nalinda

தற்போது தென்னிந்திய அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் குழுக்கள் தங்கள் அரசியல் இலாபத்தினை இலக்காகக் கொண்டு கச்சத்தீவு விவகாரத்தினை கருவியாக பயன்படுத்துகின்றனர்.

கச்சத்தீவு தொடர்பாக எந்தவொரு கலந்துரையாடலும் மேற்கொள்ள தேவையில்லை. ஏனெனில் கச்சத்தீவு எமக்கு சொந்தமானது” என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Previous Post

கலையரசன் – தினேஷ் இணைந்து நடிக்கும் ‘தண்டகாரண்யம்’ படத்தின் அப்டேட்

Next Post

பொறுப்புக்கூறல் அழுத்த பின்னணியில் ஐ.நா விரையும் அநுர! கொழும்பில் ஒன்றுகூடிய இராஜதந்திரிகள்

Next Post
1990 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு

பொறுப்புக்கூறல் அழுத்த பின்னணியில் ஐ.நா விரையும் அநுர! கொழும்பில் ஒன்றுகூடிய இராஜதந்திரிகள்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures