துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றதில் அரசியல் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். டெல்லி சென்றிருப்பது தமிழகத்திற்கு அதிக நிதி கிடைப்பதற்காக கூட இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.