இலங்கையில் தன்னினச் சேர்க்கையை சட்ட ரீதியானதாக மாற்றுமாறு ஐ.நா. உறுப்பு நாடுகள் அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை சட்டங்களின்படி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது, பத்து ஆண்டுகால சிறைத் தண்டனைக்குரிய பாரிய குற்றமாக இருந்து வருகின்றது.
ஐ.நா.வின் இந்த பரிந்துரை தொடர்பில் இலங்கை கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.