Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஒலியை விட 5 மடங்கு வேகமான ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனை | அமெரிக்கா

July 20, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
ஒலியை விட 5 மடங்கு வேகமான ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனை | அமெரிக்கா

அமெரிக்கா, ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் கூறும்போது, “ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்து பார்க்கப்பட்டது. இது வெற்றிகரமாக அமைந்தது.

2013-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட 3-வது ஹைப்பர் சோனிக் ஏவுகணை இதுவாகும்” என்று தெரிவித்துள்ளது.

ஹைப்பர் சோனிக் ஏவுகணை ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடியது. இவ்வகை ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் வளி மண்டலத்தில் உள்ள காற்றை உறிஞ்சி கூடுதல் உந்து சக்தியை பெருக்கும் ஆற்றல் கொண்டவை.

Previous Post

டலஸ் வெற்றி பெறுவதற்கான வாக்குகளை பெறுவது உறுதி | சன்ன ஜயசுமன

Next Post

ஓஷத, குசல், சந்திமால் அரைச் சதங்கள் | 333 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை

Next Post
ஓஷத, குசல், சந்திமால் அரைச் சதங்கள் | 333 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை

ஓஷத, குசல், சந்திமால் அரைச் சதங்கள் | 333 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures