நயன்தாரா, திரிஷா இருவரும் ஒன்றாக சினிமாவிற்குள் நுழைந்த பிரபலங்கள். 10 வருடங்களுக்கு மேலாக ஹீரோயினாக இருவரும் உச்சத்தில் இருக்கிறார்கள்.
வயது கடந்தாலும் சினிமாவிற்காகவே இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள். ஹீரோயினாக கலக்கி வந்தாலும் இவர்கள் அம்மா கேரக்டரிலும் இப்போது இறங்கி விட்டார்கள்.
இமைக்கா நொடிகள் படத்தில் நயந்தாரா மானஸ்வி என்ற குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறாராம். அதே போல சதுரங்க வேட்டை 2 படத்திலும் அதே குழந்தைக்கு அம்மாவாக திரிஷா நடிக்கிறாராம்.