Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒரு பிரிவினர் இன்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

April 2, 2020
in News, Politics, World
0

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைத்தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் ஒரு பிரிவினர் இன்று அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இதற்கமைய சுமார் 195 பேர் இன்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த வெளிநாட்டவர் உள்ளிட்ட 100 பேர் நேற்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இதுவரை 2121 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் மேலும் 1500 பேர் குறித்த நிலையங்களில் இருந்து வெளியேறவுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது

Previous Post

அமெரிக்காவில் 6 வார குழந்தை உயிரிழப்பு!

Next Post

அவசர பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்

Next Post

அவசர பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures