கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டால் இங்கிலாந்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
மேற்கு லண்டனில் அமைந்துள்ள தடுப்பூசி நிலையத்துக்கு சென்றபோதே பிரதமர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் தொற்றினால் ஒருவர் உயிரிழந்திருப்பது இது முதல் சந்தர்ப்பமாகும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]