Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.நாவின் தீர்­மா­னம் செயற்­ப­டுத்­தப்­ப­டும்

August 1, 2018
in News, Politics, World
0

இலங்கை தொடர்­பாக ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு அமெ­ரிக்கா தொடர்ந்­தும் ஆத­ர­வ­ளிக்­கும் என்று, இலங்­கைக்­கான
அமெ­ரிக்­கப் பதில் தூது­வர் ரெபேர்ட் ஹில்­ரன், வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் உறு­தி­ய­ளித்­துள்­ளார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்­கும், பதில் தூது­வ­ருக்­கும் இடை­யி­லான சந்­திப்பு கொழும்­பில் நேற்று இடம்­பெற்­றது.

இந்­தச் சந்­திப்­புத் தொடர்­பில் அமெ­ரிக்­கப் பதில் தூது­வர் தனது கீச்­ச­கத்­தில், ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் 2015, 2017ஆம் ஆண்­டு­க­ளில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை இலங்கை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு அமெ­ரிக்கா தொடர்ந்­தும் ஆத­ர­வ­ளிக்­கும் என்று உறு­தி­ய­ளித்­துள்­ளேன் என்­றுள்­ளது.

Previous Post

25 மருந்து வகை­க­ளின் விலை­கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன

Next Post

யாழ்ப்பாணம் மாந­கர சபை நிகழ்­வு­க­ளில்- இராணு­வத்­துக்கு இட­மில்லை!!

Next Post

யாழ்ப்பாணம் மாந­கர சபை நிகழ்­வு­க­ளில்- இராணு­வத்­துக்கு இட­மில்லை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures