Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவு

October 12, 2019
in News, Politics, World
0

எல்பிட்டிய பிரதேச சபைக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நேற்று (11) காலை நடைபெற்ற தேர்தலில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்று அதிகாரத்தை தனதாகியுள்ளது.

அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 17 ஆசனங்களையும்,  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3 ஆசனங்களையும் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 7 ஆசனங்களைப் பெற்றுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி 2 ஆசனங்களைத் தனதாக்கியுள்ளது.

Previous Post

விந்தனு தானம்: ஹிருத்திக்கிற்கு பாவனா வேண்டுகோள்

Next Post

அரபு மத்ரஸாவுக்காக நிதி சேகரித்த 5 பேர் கைது ?

Next Post

அரபு மத்ரஸாவுக்காக நிதி சேகரித்த 5 பேர் கைது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures