எலிசபெத் மகாராணி கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
95 வயதான மகாராணி கொவிட்-19 தொற்று தொடர்பான இலகுவான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளார்.
எனும் மகாராணி இந்த வாரம் வின்ட்சரில் கடமைகளைத் தொடர அவர் எதிர்பார்த்துள்ளதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிபடுத்தியுள்ளது.
எலிசபெத் மகாராணியின் புதல்வர் இளவரசர் சார்லஸ் இந்த மாதம் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றுக்குள்ளானர்.
இளவரசர் சார்ல்ஸ் கொரோனா தொற்றுக்குள்ளாவதற்கு முன்னர் எலிசபெத் மகாராணியை சந்தித்திருந்ததாகவும் அரண்மனை வட்டாரங்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]