Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்ப்பன முதற்கட்ட அறிக்கை கையளிப்பு

February 17, 2020
in News, Politics, World
0

மிலேனியம் சவால்கள் நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் ஆரம்ப அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதற்கு 4 பேர் கொண்ட குழு அண்மையில் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முதற்கட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Previous Post

இலங்கைத் தமிழர் பிரச்சனையிலே இந்திய அரசு பின்வாங்கமுடியாது – விக்கி

Next Post

‘ஜெயில்’ ரீலீஸ், வசந்தபாலன் வருத்தப் பதிவு

Next Post

'ஜெயில்' ரீலீஸ், வசந்தபாலன் வருத்தப் பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures