Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

‘‘எமது உயி­ருக்கு ஏதா­வது நிகழ்ந்­தால் நாமே பொறுப்பு’’

October 18, 2017
in News
0
‘‘எமது உயி­ருக்கு ஏதா­வது நிகழ்ந்­தால் நாமே பொறுப்பு’’

‘‘எமது உயி­ருக்கு ஏதா­வது நிகழ்ந்­தால் நாமே பொறுப்பு’’ என்ற கடி­தத்தை சிறைச்­சாலை மருத்­து­வ­ரி­டம் எழு­திக் கொடுத்து விட்டு, மூன்று தமிழ் அர­சி­யல் கைதி­க­ளும் சிறைக்­குத் திரும்பி­யுள்­ளனர்.

வவு­னி­யா­வில் நடத்­தப்­பட்ட தமது வழக்கு அநு­ரா­த­பு­ரத்­துக்கு மாற்­றப்­பட்­டதை எதிர்த்து ம.சுல­க்ஷன், இ.திரு­வ­ருள், க.தர்­சன் ஆகிய மூவ­ரும் அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் கடந்த 25ஆம் திக­தி­யி­லி­ருந்து தொடர் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தினை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

இவர்­க­ளது உடல்­நிலை மோச­ம­டைந்­த­தைத் தொடர்ந்து அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சாலை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

அநு­ரா­த­பு­ரம் பொது மருத்­து­வ­ம­னைக்கு நேற்று முதன் முத­லாக அவர்­கள் அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர். அங்கு குரு­திப் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டது. பின்­னர் மீள­வும் அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சாலை மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு வரப்­பட்­ட­னர்.

அதன் பின்­னர், எமது உயி­ருக்கு ஏதா­வது நிகழ்ந்­தால் நாமே பொறுப்பு என்று கடி­தத்தை எழுதி சிறைச்­சாலை மருத்­து­வ­ரி­டம் கொடுத்து விட்டு அவர்­கள் சிறைச்­சாலை மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து வெளி­யேறி தமது அறை­க­ளுக்­குத் திரும்­பி­னர்.

Previous Post

9 கிலோ கஞ்­சா­வு­டன் 4 இளை­ஞர்­கள் கைது

Next Post

அரசியல் கைதிகள் விடயத்தில் சம்­பந்­தன் காட்டம்

Next Post
அரசியல் கைதிகள் விடயத்தில் சம்­பந்­தன் காட்டம்

அரசியல் கைதிகள் விடயத்தில் சம்­பந்­தன் காட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures