Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

என்.வேதநாயகன் போன்றதொரு நேர்மையான அதிகாரியை நான் கண்டிருக்கவில்லை – சுரேன் ராகவன்

February 15, 2020
in News, Politics, World
0

வடமாகாணத்தில், தமிழ் தேசத்திற்கான என்னுடைய 10 மாதகால சேவையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் போன்றதொரு நேர்மையான அதிகாரியை நான் கண்டிருக்கவில்லைஎன வாடா மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார் .

போருக்கு பின்னர் நலிவடைந்தும் ஒதுக்கப்பட்டும் இருந்த மக்களுக்கு சேவைபுரிவதற்காகவே தன்னை அர்ப்பணித்த என்.வேதநாயகன் அவர்கள், இலஞ்சம் மற்றும் ஊழல்களை கண்டறிந்து அவற்றிற்கு எதிராக போராடி வந்தவொருவர்.

அவர் எப்போதுமே தன்னை அரசியலுடன் தொடர்புபடுத்திக் கொள்ளாமல் தன்னுடைய மக்கள் பணியினை முன்னெடுத்துச் சென்றவர்.

அவர் ஒரு பலமான பேச்சாளராகவோ அல்லது பலமான விவாதியாகவோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதிகாரவர்க்கத்தின் துணையுடன் இடம்பெறும் இலஞ்ச ஊழல்கள் நிரம்பிய ஒரு கட்டமைப்புக்குள் நின்றுகொண்டு, அவற்றை திறமையாகவும் நேர்மையாகவும் கையாண்டு மக்களுக்கு எவ்வாறு சேவைபுரிய வேண்டுமென்பதற்கான முன்னுதாரணமாகவே வேதா திகழ்ந்தார்.

இவ்வாறு மக்களுக்காக தம்மை அர்ப்பணித்து பணிபுரியும் அதிகாரிகள், வித்தியாசமான தளங்களில் தொடர்ந்தும் மக்களுக்கும் நாட்டிற்கும் சேவை புரிவதற்கான வழிவகைகளை மேற்கொள்வதை நாம் கட்டாயம் உறுதிப்படுத்த வேண்டும் என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .

Previous Post

நீர்கொழும்பு சிறையில் போதைப்பொருள், தொலைப்பேசிகள் மீட்பு

Next Post

விமல் வீரவன்ச அமர்வதற்கான, நாற்காலியின் விலை 6 இலட்சம்

Next Post

விமல் வீரவன்ச அமர்வதற்கான, நாற்காலியின் விலை 6 இலட்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures