என் ரசிகர்களுக்கு சமர்ப்பணம்! கமல் வெளியிட்டுள்ள ஆடியோ
நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் அரசு பெருமைமிக்க செவாலியர் விருதினை அறிவித்துள்ளது, தமிழ் சினிமா ரசிகர்களை பெருமையடைய வைத்துள்ளது.
சிவாஜி கணேசனுக்கு பிறகு தற்போது தனக்கு இந்த விருதினை அளித்து பெருமைபடுத்தியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கமல் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
உங்களுக்காக அந்த ஆடியோ இதோ..