Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எதிர்வரும் நாட்களில் பலர் பாதிக்கப்படுவதை நாங்கள் பார்க்கப்போகின்றோம்

March 12, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரசினை உலகளாவிய தொற்றுநோய் என உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனம் செய்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இயக்குநர் டெட்டிரோஸ் அதானோம் கெப்ரோயஸ் இதனை அறிவித்துள்ளார்.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானவையல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

pandemic என்ற சொல் அவதானமில்லாமல் அல்லது சாதாரணமாக பயன்படுத்தப்படும் சொல் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர் 4291 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர் ஆயிரக்கணக்கானவர்கள் மருத்துவமனைகளில் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் வாரங்களில் பலர் பாதிக்கப்படுவதை நாங்கள் பார்க்கப்போகின்றோம்,பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவிவருவது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம், நோய் பரவும் வேகமும் அதன் தாக்கத்தின் கடுமையும் எங்களை அச்சமடைய வைத்துள்ளது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் இயக்குநர் டெட்டிரோஸ் அதானோம் கெப்ரோயஸ்குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால்

Next Post

அமெரிக்கா வருவதற்கு 30 நாட்கள் தடை – ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்

Next Post

அமெரிக்கா வருவதற்கு 30 நாட்கள் தடை - ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures