பாராளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி மீண்டும் கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதியின் செயலாளர் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி காலை 10 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

