Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எக்லெஸ் சாக்கோ சிப்ஸ் கப் கேக்

June 18, 2021
in News, சமையல்
0
குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் கப் கேக் என்றால் சொல்லவே வேண்டாம் குஷியாகி விடுவார்கள். இன்று வீட்டிலேயே எளிய முறையில் எக்லெஸ் சாக்கோ சிப்ஸ் கப் கேக் செய்வது என்று பார்க்கலாம். தேவையானவை: மைதா மாவு –  40 கிராம் சர்க்கரை – 50 கிராம் கோகோ பவுடர் – 10 கிராம் பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா –  கால் டீஸ்பூன் எண்ணெய் – 50 மில்லி வெனிலா எசென்ஸ் – அரை டீஸ்பூன் வெதுவெதுப்பான நீர் –  60 மில்லி சாக்கோ சிப்ஸ் – 10 கிராம் செய்முறை: அகலமான பாத்திரத்தில் மைதா மாவுடன், கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, சாக்கோ சிப்ஸ் சேர்த்துக் நன்றாக கலக்கவும். பிறகு சர்க்கரை, எண்ணெய், வெனிலா எசென்ஸ், வெதுவெதுப்பான நீர் சேர்த்துக் கலக்கவும்.  ` கப் கேக் லைனர்ஸ்’ஸில் கேக் கலவையை ஊற்றி 150 டிகிரி செல்‌ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்த அவனுள் வைத்து 20 நிமிடங்கள் வரை `பேக்’ செய்து எடுக்கவும். இப்போது சூப்பரான எக்லெஸ் சாக்கோ சிப்ஸ் கப் கேக் ரெடி. http://Facebook page / easy 24 news
Previous Post

அரங்கேற்ற அய்யனார் கோவிலின் அற்புதங்கள்

Next Post

உடலுக்கு சக்தி தரும் கறிவேப்பிலை ரசம்

Next Post
உடலுக்கு சக்தி தரும் கறிவேப்பிலை ரசம்

உடலுக்கு சக்தி தரும் கறிவேப்பிலை ரசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures