எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தேவாலயம் அருகே மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் மற்றும் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.