Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊரடங்கு உத்தரவை மீறிய 10 பேர் கைது

March 21, 2020
in News, Politics, World
0

ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பண்டாரவளை நகரத்தில் இருந்து 8 நபர்களும் ஹப்புதளை பகுதியில் இருந்து ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், மற்றுமொரு நபர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தருணத்தில் வீதியில் நடந்துச் சென்ற குற்றத்திற்காக தங்கல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய தேவைகள் இன்றி இவ்வாறு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் வீதிகளில் பயணிப்பவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Previous Post

ஆராதனையில் பங்கேற்றவர்களிற்கு ஆளுநர் அவசர உத்தரவு

Next Post

கொரோனா தொற்றை மறைப்பவர்கள் பிடிபட்டால் கடும் நடவடிக்கை!!

Next Post

கொரோனா தொற்றை மறைப்பவர்கள் பிடிபட்டால் கடும் நடவடிக்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures