Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரத்தை மாற்றி பயன்படுத்தியவர் கைது!

April 8, 2020
in News, Politics, World
0

அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்துக்காக வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரத்தை மாற்றி போக்குவரத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தம்புளையிலிருந்து கட்டுகஸ்தோட்டை வரை மரக்கறி விநோகம் செய்ய கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் வழங்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரத்தை ஒருவர் போக்குவரத்து அனுமதியாக மாற்றியுள்ளார்.

இந்தநிலையில் அதன் செல்லுப்படியாகும் தினத்தை நீடிப்பதற்காக பொலிஸ் நிலையம் சென்ற குறித்த நபர் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை கட்டுகஸ்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

இன்று பிரதமர்;ஆளும் கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு!

Next Post

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 186 ஆக உயர்வு!!

Next Post

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 186 ஆக உயர்வு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures