Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஊடகம் என்ற போர்வைக்குள் கேவலமான முட்டாள்கள்

February 25, 2019
in News, Politics, World
0

மூத்த ஊடகவியலாளர் என தம்மை கூறிக்கொண்டு வாழும் சிலர் – சமூகத்தில் பல அடாவடிகளில் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளது .

மற்றவர்களை பற்றி அவதூறு எழுதுவதும் ,மற்றவர்களை தேவையற்று விமர்சிப்பதுமே இவர்களின் நாளாந்த வேலை .

சமூகத்துக்கு ஒரு நல்ல விடயத்தைப்பற்றி கூறவோ ,வாய்விட்டு பேசவோ வக்கில்லாத அரைகுறை மனிதர்கள் தம்மை ஊடகவியலாளர் என கூறித் திரிவது ,வெட்கத்துக்கும் அவமானத்துக்கும் உரியது .

எங்கே தமக்கு சலுகை கிடைக்கிறதோ அவர்களுக்காக பாடுவதும் பின்னர் அங்கிருந்து நழுவி ,இன்னொருவருக்காக பாடுவதும் ,ஒருவரோடு ஒருவரை முகம்முறிவு ஏற்பட வைப்பதும்தான் .ஊடகவியலாளர்கள் என்ற போர்வைக்குள் இருக்கும் கூட்டம் செய்யும் கேவலமான வேலை .

இவர்கள் எப்படி நம் சமூகத்தின் செய்திகளை உலக அரங்குக்கு கொண்டு செல்வார்கள் .எழுதப்படிக்க தெரியாதவன் ஊடகவியளாள் ஆகும்போது அந்தரிப்பது நம் இனமே .

Previous Post

ஜெனிவாவின் கவனத்தை ஈர்க்க இன்று முடங்கிய வடமாகாணம்!

Next Post

காணாமல் போனோர் உறவுகளால் நேற்று ஐ.நா வுக்கு பரந்த செய்தி

Next Post

காணாமல் போனோர் உறவுகளால் நேற்று ஐ.நா வுக்கு பரந்த செய்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures