முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உடற்பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை அவரது புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் நாமல் ராஜபக்சவின் டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.