Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உலகில் முதன்முறையாக! அதிக சிறப்பம்சங்கள் கொண்ட HTC U

April 23, 2017
in News, Tech
0
உலகில் முதன்முறையாக! அதிக சிறப்பம்சங்கள் கொண்ட HTC U

பிரபல மொபைல் நிறுவனமான HTC தனது புதிய தயாரிப்பான HTC U என்னும் மொபைலை அடுத்த மாதம் வெளியிடவுள்ளது.

உலகில் அளவில் முதல்முறையாக தயாரிக்கப்பட்டுள்ள Squeezable Phone இதுவாகும்.

ஆண்ட்ராய்ட் 7.1 Nougat இயங்குதளத்தினை உடைய இந்த மொபைல் போனானது fingerprint scanner போன்ற பல சிறப்பம்சங்களை கொண்டது.

இதில் Edge sensor-ஆனது பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக விரைவாக ஆப்-ஐ open செய்யவும், மொபைலினை எளிதாக கையாளவும் உதவுகிறது.

5.5 இன்ச் அளவிலான QHD (1440×2560 pixels) திரையினை கொண்டுள்ளது. இதன் மீது Gorilla Glass 5 ஆனது பயன்படுத்தப்பட்டுள்ளது.

Follow

HTC

✔@htc

Squeeze for the Brilliant U. 05.16.2017 http://www.htc.com/launch 

11:00 PM – 19 Apr 2017

Qualcomm Snapdragon 835 SoC processor உடன் 4 GB or 6 GB RAM ஆனது இணைக்கப்பட்டுள்ளது. மேலும் 64GB or 128GB அளவிலான மொபைல் மெமரியினையும் 3000mAh அளவிலான மொபைல் பேட்டரியினையும் கொண்டது.

12-megapixel அளவிலான பின்புற கமெராவினையும் 16-megapixel அளவிலான முன்புற கமெராவினையும் கொண்ட இந்த மொபைல் செல்பி எடுப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஏற்றதாகும்.

இந்த மொபைலானது அடுத்த மாதம்(16.5.2017) 16-திகதி லண்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் வெளியிடப்படவுள்ளது.

Previous Post

கையடக்க செயற்கைகோளை தயாரித்து தமிழ் மாணவர் சாதனை

Next Post

இந்தோனேசிய மனிதர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

Next Post
இந்தோனேசிய மனிதர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

இந்தோனேசிய மனிதர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures