Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உலகம் பூராவும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள்

March 11, 2020
in News, Politics, World
0
உலகம் பூராவும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள்

சீனாவின் – வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை அச்சுறுத்தி வருகிறது.

இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை 25 நாடுகளில் (இளவரசி கப்பல் அடங்கலாக) 4,299 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி,

  • சீனா – 3,158
  • இத்தாலி – 631
  • ஈரான் – 291
  • தென் கொரியா – 61
  • ஸ்பைன் – 36
  • பிரான்ஸ் – 33
  • அமெரிக்கா – 31
  • ஜப்பான் – 12
  • டைமன்ட் இளவரசி (கப்பல்) – 7
  • ஈராக் – 7
  • பிரித்தானியா – 6
  • நெதர்லாந்து – 3
  • ஹொங் கொங் – 3
  • அவுஸ்திரேலியா – 3
  • சுவிஸ் – 3
  • சன் மரினோ – 2
  • ஜேர்மன் – 2
  • தாய்லாந்து, தாய்வான், எகிப்த், லெபனான், ஆஜென்டீனா, பிலிப்பைன்ஸ், பனாமா, மொரோக்கோ – 1

மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இதேவேளை 119 நாடுகளில் (இளவரசி கப்பல் அடங்கலாக) இப்போது வரை 48,358 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் இதுவரை 70,876 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

த.ம.தே கூட்டணி கட்சிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு!

Next Post

நவீன நானோ சில்வர் முகக் கவசங்கள் அறிமுகம்

Next Post
நவீன நானோ சில்வர் முகக் கவசங்கள் அறிமுகம்

நவீன நானோ சில்வர் முகக் கவசங்கள் அறிமுகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures