Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­கள் அடங்­கிய அர­சி­தழ் நாளை வெளி­யி­டப்­ப­டும்

March 14, 2018
in News, Politics, Uncategorized, World
0

கண்டி மாவட்­டம் தவிர்ந்த ஏனைய மாவட்­டங்­க­ளில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­குத் தெரிவு செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­கள் அடங்­கிய அர­சி­தழ் நாளை வியா­ழக்­கி­ழமை வெளி­யி­டப்­ப­டும் என்று தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் உறுப்­பி­னர் ரட்ண ஜீவன் கூல் தெரி­வித்­தார்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­குத் தெரிவு செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­கள் அடங்­கிய அர­சி­தழ் கடந்த 9ஆம் திகதி வெளி­யா­கும் என்று தேர்­தல்­கள் ஆணை­யா­ளர் மகிந்த தேசப்­பி­ரிய அறி­வித்­தி­ருந்­தார். அர­சி­யல் கட்­சி­கள் விகி­தா­சா­ரப் பட்­டி­ய­லைச் சமர்­பிக்­கா­த­தால் தாம­தம் ஏற்­பட்­டி­ருந்­தது.

நேற்­று­முன்­தி­னம் திங்­கட் கிழமை, அர­சி­தழ் வெளி­யா­கும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் அர­சி­தழ் வெளி­யா­க­வில்லை.
இது தொடர்­பில் கேட்­ட­போது, “இன்­றைய தினம் (நேற்று) பெயர்­களை ஒப்­பு­நோக்­கும் பணி இடம்­பெ­று­கின்­றது.

வியா­ழக்­கி­ழமை அர­சி­தழ் வெளி­யா­கும். கண்டி மாவட்­டத்­தில் உள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­குத் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளின் பெயர்­களை நாளை வெளி­யா­கும் அர­சி­த­ழில் உள்­ள­டக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. அந்த மாவட்­டப் பெயர்ப் பட்­டி­யல் இணைப்பு அர­சி­த­ழா­கவே பின்­னர் வெளி­யி­ட­வேண்­டி­யி­ருக்­கும்.

கம்­பகா மற்­றும் இரத்­தி­ன­புரி மாவட்­டங்­க­ளின் பட்­டி­யல் கிடைப்­ப­தற்கு ஏற்­பட்ட தாமத்­தா­லேயே, அர­சி­தழை உரிய திக­தி­யில் வெளி­யிட முடி­யா­மல் போனது.”- என்று தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் உறுப்­பி­னர் ரட்ண ஜீவன் கூல் தெரி­வித்­தார்.

Previous Post

துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது

Next Post

மீண்டும் ஒரு ஓக்கி புயல்

Next Post

மீண்டும் ஒரு ஓக்கி புயல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures