Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உயிரற்ற குழந்தையுடன் வசித்த பெற்றோர்

January 28, 2019
in News, Politics, World
0

இங்கிலாந்து நாட்டில் கருவிலேயே உயிரிழந்த குழந்தையின் உடலை இரண்டு வாரம் பெற்றோர் வைத்திருந்த நிலையில், தங்களை போன்று பாதிக்கப்பட்ட பிற பெற்றோர்களுக்கு நெகிழ்ச்சியான உதவிகளை செய்து கொண்டு வருகின்றனர் .

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு. நிக் பிளட்சர் என்ற ஆள் தனது மனைவி லிசாவுடன் வசித்து வந்த நிலையில் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் . அவ்வாறு இருக்க லிசா மீண்டும் கர்ப்பமானார். இதனையடுத்து துரதிர்ஷ்டமாக லிசாவின் பெண் குழந்தை கருவிலேயே உயிரிழந்தது .இதன்பிறகு இறந்த குழந்தை தாய் வயிற்றில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டது. அந்த குழந்தையின் சடலத்தை லிசாவும், நிக்கும் வீட்டுக்கு எடுத்து சென்றனர். இறந்த லில்லியின் சடலத்தை வைத்து கொண்டு 2 வாரங்கள் குடும்பத்தார் வாழ்ந்தனர். பின்னர் குழந்தையின் உடலை சுடுகாட்டில் புதைத்தார்கள்.

Previous Post

பெரு நாட்டில் ஓட்டல் மீது பனிப்புயல் தாக்கியதில் 15 பேர் பலி

Next Post

தாந்தாமலை பகுதியில் யானையின் தாக்குதல்

Next Post

தாந்தாமலை பகுதியில் யானையின் தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures