கம்பஹா மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் உதாகம்மான வேலைத்திட்டத்தின் கீழான வீடமைப்புக் கிராமத்திற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 12 வீடுகள் புதிதாக அமைக்கப்படவுள்ளன.
2020 ஆம் ஆண்டளவில் இரண்டாயிரத்து 500 உதாகம்மான கிராமங்களை நிர்மாணிப்பது வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் இலக்காகும்.

