Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உதவிப் பொதிகளை இம்முறை வரவு செலவுத் திட்டத்தினூடாக வழங்க முடியாது

February 21, 2019
in News, Politics, World
0

மக்கள் எதிர்பார்க்கும் விதத்தில் உதவிப் பொதிகளை இம்முறை வரவு செலவுத் திட்டத்தினூடாக வழங்க முடியாது என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

இவ்வருடத்தில் அரசாங்கத்தின் செலவினங்களில் பெரும்பாலானவற்றை அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் விதத்திலான அபிவிருத்தித் திட்டங்களின் பால் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது

Next Post

ஜனாதிபதி சட்டத்தரணியாக காலிங்க இந்திரதிஸ்ஸ

Next Post

ஜனாதிபதி சட்டத்தரணியாக காலிங்க இந்திரதிஸ்ஸ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures